எவ்வளவு பசியா இருந்தாலும் நைட்ல இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க... செரிமானத்திற்கு சிக்கலான லாக்டோஸ் மற்றும் சர்க்கரை இருப்பதால், பால் பொருட்களை ஜீரணிப்பது கடினம் இரவு உணவிற்கு இறைச்சி உணவுகளை உண்பதை முற்றிலுமாக தவிர்க்கவும் குக்கீகள் மற்றும் கேக் போன்ற வெண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை குறைக்கவும் சர்க்கரை கலந்த பானங்கள், மிட்டாய்கள், கேக்குகள், ஐஸ்கிரீம்கள் ஜீரணிக்க நேரம் எடுக்கும் மற்றும் வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம் பொரித்த மீன், கோழிக்கறி அல்லது உருளைக்கிழங்கு போன்ற ஆழமான வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம் அதிகமாக மிளகாய், அரைத்த மசாலா பொடிகள் ஆகியவை சேர்க்கப்பட்ட உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம் பாஸ்தா, பீட்சா, நூடுல்ஸ், ரொட்டி வகைகள் (நான், சப்பாத்தி) உள்ளிட்ட குளுட்டன் நிறைந்த மாவு பொருள்களை இரவில் தவிர்கக்கலாம் லேசாக வறுத்த மற்றும் குறைந்த எண்ணெயில் சமைத்த உணவுகளை உட்கொள்ளலாம்