பீட்ரூட் சாப்பிடுவது எடை அதிகரிக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நம்முடைய உணவில் இடம்பெற வேண்டிய பீட்ரூட் சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.

பீட்ரூட் எடை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கிறது.

பீட்ரூட்டில் கலோரிகள் மிகக் குறைவு.

100 கிராம் பீட்ரூட்டில் 43-45 கலோரிகளே உள்ளன.

நீங்கள் சாலட் அல்லது ஜூஸாக பீட்ரூட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது

பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம். இதனால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கிறது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பீட்ரூட்டால் செரிமான சக்தி மேம்படுகிறது மற்றும் மலச்சிக்கல் நீங்குகிறது.

எடை இழப்புக்கு முயற்சிப்பவர்கள் இதனை அவசியம் எடுத்துக் கொள்ளலாம்

பீட்ரூட்டில் கொழுப்பு எதுவும் இல்லை. இது இதயத்திற்கு பாதுகாப்பானது.