தக்காளி சட்னி சாப்பிட ரொம்ப பிடிக்குமா?
தக்காளி வரலாறு உங்களுக்கு தெரியுமா?
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் முதன்முதலில் இது காணப்பட்டது
பின்னர் தக்காளி மெக்ஸிகோவில் பயிரிடத் தொடங்கினர்
ஆரம்பத்தில் இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்டது
பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிய ஆய்வாளர்கள் மெக்சிகோவிலிருந்து தக்காளி விதைகளை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடல் பகுதியில் தக்காளி உணவின் ஒரு பகுதியாக மெதுவாக மாறியது.
தக்காளி என்ற சொல் ஸ்பானிஷ் வார்த்தையான Tomate இலிருந்து வந்தது.
தக்காளிச் செடி ஒரு இருவித்திலைத் தாவரம்
தக்காளி சட்னி மட்டுமல்ல, சமையலறையில் ஒவ்வொரு உணவிலும் தக்காளியின் தேவை இன்றியமையாதது.