ஆந்திராவில் அமைந்துள்ளது இந்த பெலம் குகை. இயற்கையான சுண்ணாம்புக்கல்லால் ஆனது இந்த பெலம் குகை. கயிலை கோயில் போன்ற பாறைகளும் இந்த கோயிலில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மிகவும் அதிசயங்கள் நிறைந்தவை ஆகும்.
விஜயநகர பேரரசின் பெருமை, பாரம்பரியம், அடையாளமாக திகழ்வது இந்த ஹம்பி. ஹம்பி கட்டிடக்கலை மிகவும் புகழ்வாய்ந்தது.
பல்லவ பேரரசின் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது இந்த மாமல்லபுரம்.
நூற்றாண்டை கடந்த இந்த நீராவி எஞ்ஜின் ரயிலில் பயணிப்பது மிகவும் சுகமான ஒன்றாகும்.
கர்நாடகாவின் மலபிரபா நதி அருகே அமைந்துள்ளது இந்த பட்டக்கல். சாளுக்கிய வம்சத்தின் கட்டிடக்கலைக்கு இந்த கோயில் அடையளமாக உள்ளது.
தெலங்கானாவில் கடந்த 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த வாரங்கல். காகத்திய வம்சத்தால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவின் பிஜப்பூரில் அமைந்துள்ளது இந்த கோல் கும்பஸ். 17ம் நூற்றாண்டில் அமைந்துள்ளது.
ப்ரெஞ்சு ஆட்சியாளர்கள் வசமிருந்த பாண்டிச்சேரி அவர்களின் கட்டிடக்கலைக்கு உதாரணமாக திகழ்கிறது.