தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



ஆளிவிதையில் நார்சத்து மிகுந்து காணப்படுகிறது



லிக்னன்ஸ் (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் உள்ளன



கர்ப்பப்பை செயல்பாடுகளை மேம்படுத்த உதவலாம்



ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவலாம்



இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



ஆளிவிதையில் 20% புரதச்சத்து நிறைந்துள்ளதால், எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவலாம்



முடி உதிர்வை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்