நம்ம ஊரு மல்பெர்ரி... மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
Published by: ABP NADU
மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன
இளநரையைத் தடுத்து, முடியின் நிறம் மங்காமல் வைத்துக்கொள்ளவும் மல்பெர்ரி உதவுகிறது
சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவலாம்
ரத்தக்கட்டி, பக்கவாதம், ரத்தச்சோகை மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்க உதவலாம்
இதில் ரெஸ்வெரேட்ரோல் (Resveratrol) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது
மல்பெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் (Flavanoids) காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கக்கூடியவை