தினமும் நீச்சல் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

நீச்சல்

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் நீச்சலில் ஈடுபடலாம்

தசை வளர்சி

நீச்சல் அடிப்பது பல தசை குழுக்களை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கும்

மன ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் நீச்சல் பயிற்சி

தசை எதிர்ப்பு

நீரின் எதிர்ப்பு தசைகளை எதிர்த்துப் போராட வைக்கிறது

தோள் பட்டை

முதுகு, கைகள், கால்கள் மற்றும் தோள்களை பலப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியம்

நீச்சல் அடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

உடல் எடை

நீச்சல் பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவும் பயனுள்ள பயிற்சியாகும்

மன அழுத்தம்

கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது

நுரையீரல் செயல்பாடு

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி நுரையீரல் திறனை அதிகரிக்கிறது

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் நெகிழ்வுத் தன்மை

உடலில் நெகிழ்வுத் தன்மையை ஊக்குவிக்க நீச்சல் சிறந்த தேர்வாக அமைகிறது