இதில் உள்ள வைட்டமின் ஏ, சி ஃபோலேட் மற்றும் தந்துநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வெள்ளரி சாறில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மூளை செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்கலாம்



வெள்ளரி சாரில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம்



வெள்ளரி, தயிர், கற்றாழையை சாறாக அரைத்து முகத்தில் பூசினால் சருமம் பிரகாசிக்கலாம்



இதில் உள்ள கால்சியம் எழும்புகளை வலுப்படுத்த உதவலாம்



வெள்ளரி சாறில் உள்ள வைட்டமில் பி1, சி ரத்த நாளங்களை சீராக்கி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



பெட்டாசியம் நிறைந்த வெள்ளரி சாறு தசைகளை வலுவாக்கலாம்



வெயில் காலத்தில் உடற்பயிற்சிக்கு பிறகு தண்ணீருக்கு பதில் வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளலாம்,உடலை நீரோட்டமாக வைக்க உதவலாம்



வெள்ளரி சாறில் உள்ள வைட்டமின்கள் சேர்வை குறைக்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே மருத்துவர்கள் கருத்து மாறுபடலாம்