உதடு வறண்டு போகாமல் இருக்க சர்க்கரை கலந்து இதை பூசினால் போதும்.. உதடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ண எல்லாருக்கும் இருக்கும் வீட்டிலேயே செய்ய கூடிய சில டிப்ஸ்களை காணலாம். சில பொருட்களை வாங்கி அதை பயன்படுத்தி பின் ஒவ்வாமை போன்ற சருமப்பிரச்சினையை சந்திக்க நேரிடும் சருமத்தை விட உதிட்டிற்கு லிப்ஸ்டிக் வாங்கி பயன்படுத்தினால், அது உதட்டின் தோல் உரியும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். தேன், எலுமிச்சை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் சர்க்கரை மணல் போன்று இருக்கும் போது அதை உதட்டில் பூச வேண்டும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக மாற்றி மாற்றி இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் இரண்டு நிமிடங்கள் முடிந்தவுடன் தண்ணீரினால் உதட்டை கழுவி விட வேண்டும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கட்டாயம் உதட்டை ஆரோக்கியமாக ஸ்க்ரப்பாக இருக்கும்.