தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

தங்க நகைகளில் அதிக அளவில் அழுக்கு சேர்ந்துள்ளதா?

சுத்தம் செய்வது எப்படி என்ற வழிகளை தேடுகிறீர்களா?

வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான டிடெர்ஜண்ட் பவுடரை கலந்து கொள்ளுங்கள்

15-20 நிமிடங்கள் ஆந்த கரைசலில் தங்க நகைகளை போட்டு ஊற வையுங்கள்

பின்பு எடுத்து கழுவி உலர வைத்து துடைக்கவும்

தண்ணீரில் லேசான பஞ்சு துணிகளை நனைத்து அழுத்தி தேய்த்து நகைகளை தூய்மையாக்கலாம்

உப்பு காகிதம் போன்றவற்றை கொண்டு நகைகளை தேய்க்க வேண்டாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நகைகளை தூய்மைப்படுத்த குளோரின் அல்லது ப்ளீச்சை ஒருபோதும் சேர்க்காதீர்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பல் துலக்கும் பேஸ்ட் போன்றவற்றாலும் நகைகளை சுத்தம் செய்ய வேண்டாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்