Valentine's Week: சாக்லேட் டே எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?
abp live

Valentine's Week: சாக்லேட் டே எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?

Image Source: canva
ஆண்டுதோறும் பிப்ரவரி 9 அன்று சாக்லேட் டே-வாக கொண்டாடப்படுகிறது. இது காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாகும்.
abp live

ஆண்டுதோறும் பிப்ரவரி 9 அன்று சாக்லேட் டே-வாக கொண்டாடப்படுகிறது. இது காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாகும்.

Image Source: canva
சாக்லேட்டுகளை பரிமாறுவது அன்பு மற்றும் பரிவை குறிக்கிறது.
abp live

சாக்லேட்டுகளை பரிமாறுவது அன்பு மற்றும் பரிவை குறிக்கிறது.

Image Source: canva
மாயன் மற்றும் அஸ்டெக் நாகரிக காலம் முதல் சாக்லேட்டுகள் காதலுக்குச் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.
abp live

மாயன் மற்றும் அஸ்டெக் நாகரிக காலம் முதல் சாக்லேட்டுகள் காதலுக்குச் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.

Image Source: canva
abp live

17ஆம் நூற்றாண்டில் சாக்லேட்டுகள் காதலுக்கு விலைமதிப்பான பரிசாக உருமாறின.

Image Source: canva
abp live

சாக்லேட்டில் உள்ள செரோட்டோனின் மனநிலையை உயர்த்தும் திறனைக் கொண்டதால், உறவை மேலும் வலுப்படுத்துகிறது.

Image Source: canva
abp live

இந்த சாக்லேட் டே-வில் உங்களின் ஸ்பெஷல் நபருடன் சாக்லேட்டை பகிர்ந்து கொண்டாடி மகிழுங்கள்.

Image Source: canva