சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் : எது ஆரோக்கியமானவை ?

Published by: ABP NADU

ஆளி விதைகள் சுவையுடன் இருக்கும்

இரண்டுமே ஆரோக்கியமான இதயம், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளன

இரண்டு விதைகளிலும் எலும்புகளை வலுப்படுத்தும் கனிம கால்சியம் அதிகமாகவும், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சற்று அதிகமாகவும் உள்ளன

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது

ஆளி விதைகளில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது

சியா விதைகளை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

இரண்டு விதைகளிலும் நல்ல அளவு புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன

இரண்டுமே நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை