கர்டெயின் வாங்கும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுகோங்க!



உங்கள் கர்டெயின் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நல்ல தரமான துணியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்



சூரிய ஒளி விழும் இடத்தில் கர்டெயின்களை உபயோப்பதால் இருந்தால் பேஸ்டல் நிற கர்டெயின்களை வாங்குங்கள்



சூரிய ஒளியை தடுக்க வேண்டும் என்றால அடர்ந்த நிறம் கொண்ட லினென் கர்டெயின்கள் வாங்கலாம்



உங்கள் ஜன்னலின் உயரம் மற்றும் அகலத்தை அளந்துவிட்டு கர்டெயின் வாங்க செல்லுங்கள்



கர்டெயின்களை துவைக்கும் குறிப்பை பார்த்து உங்களுக்கு ஏற்றதானால் வாங்குங்கள்



கர்டெயின்களை டிசைன் செய்து வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டிற்கு கச்சிதமாக பொருந்தும் கர்டெயின்களை பெற முடியும்