தக்காளியை ஃபிரிட்ஜில் வைக்கலாமா?

Published by: ஜேம்ஸ்

தக்காளி பழங்களை ஒரே நேரத்தில் வாங்கி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.

Published by: ஜேம்ஸ்

ஆனால் குளிர்சாதன பெட்டியில் தக்காளியை வைப்பது மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Published by: ஜேம்ஸ்

தக்காளி பழங்களை இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது.

Published by: ஜேம்ஸ்

தக்காளி பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அவற்றின் இயற்கையான சுவையை இழக்க நேரிடும்.

Published by: ஜேம்ஸ்

அதுமட்டுமல்ல, மெத்திலேஷனிலேயே மாற்றங்கள் வந்து உடல்நலப் பிரச்சினைகள் வருமாம்.

Published by: ஜேம்ஸ்

தக்காளி பழமாகும்போது எத்திலீனை வெளியிடுகிறது.

Published by: ஜேம்ஸ்

ஃப்ரிட்ஜில் குளிர்ச்சி காரணமாக எத்திலீன் உற்பத்தி நின்றுபோய் புளித்துப்போகும்.

Published by: ஜேம்ஸ்

தக்காளி பழங்களை அறை வெப்பநிலையில் சேமிப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Published by: ஜேம்ஸ்

அனைத்து புகைப்படங்களும்: Pixabaycom

Published by: ஜேம்ஸ்