இதய நோயாளிகளுக்கு இது ஒரு வரம்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாததாலும், பல்வேறு காரணங்களாலும் மாரடைப்பு சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

Image Source: pexels

இதய தமனிகளில் ரத்த ஓட்டம் திடீரென நின்று விடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

Image Source: pexels

அத்தகைய நேரத்தில் உடனடி மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் நோயாளி உயிருக்கு ஆபத்து. சில நிமிடங்களில் இறந்து போகலாம்.

Image Source: pexels

அதே நேரத்தில் மாரடைப்புக்கு முன் உள்ள 1 மணி நேரத்தை கோல்டன் ஹவர் என்று அழைப்பர். இந்த நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்தால் உயிரைக் காப்பாற்றலாம்.

Image Source: pexels

டாக்டர் சாகேத் கோயல் சமீபத்தில் இன்ஸ்டாவில் ஒரு மருந்து பற்றி தெரிவித்தார். மாரடைப்பு நோயாளிகளுக்கு அது ஒரு வரம் என்று கூறுகிறார்.

Image Source: pexels

இருதய சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாத்திரைகள் நல்லது என்பதை பார்ப்போம்.

Image Source: pexels

டாக்டர் சாகேத் கோயல் இதய சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டிஸ்ப்ரின் மாத்திரைகள் ஒரு வரம் என்று கூறினார்.

Image Source: @drsaket.goyal

டிஸ்ப்ரின் ஒரு மாத்திரை. இது ரத்தத்தை மெல்லியதாக்குகிறது. இது உடலில் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

Image Source: pexels

மார்பு வலி வியர்வை மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற மாரடைப்பு அறிகுறிகள் இருந்தால் அந்த நேரத்தில் டிஸ்பிரின் எடுத்துக் கொள்வது நல்லது.

Image Source: pexels

இதய நோயாளிகள் மாத்திரையை மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் அது விரைவில் வேலை செய்யும்.

Image Source: pexels