ஜிம்மிற்கு எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும்?

Image Source: pixabay

ஜிம்மிற்கு சரியான ஆடைகளை அணிவதால் உடற்பயிற்சி திறன் மேம்படும். காயங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

ஜிம்மில் பலர் தங்களுக்கு ஏற்ற, வசதியான உடைகளை அணிய விரும்புவார்கள்.

Image Source: pixabay

உடற்பயிற்சி கூடத்தில் மணிக்கணக்கில் உழைத்து வியர்வை சிந்த விரும்புபவர்கள் ஆடை விஷயத்தில் சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

Image Source: pixabay

ஜிம் உடைகளின் தரம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் சௌகரியமாக உடற்பயிற்சி செய்வீர்கள்.

Image Source: pixabay

ஜிம்​முக்கு பாலிஸ்டர் போன்ற ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆடைகளை அணிய வேண்டும்.

Image Source: pixabay

ஆண்கள் பழைய கால்பந்து ஜெர்சிகள் மற்றும் தளர்வான சட்டைகள் போன்ற ஆடைகளை அணிய வேண்டும்.

Image Source: pixabay

பெண்கள் சப்போர்ட்டிவ் ஸ்போர்ட்ஸ் பிராக்களும், ஃபிட்டிங் டாப்புகளும் அணியலாம்.

Image Source: pixabay

உடற்பயிற்சி கூடத்தில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. ஜீன்ஸ், இறுக்கமான சட்டை, பேன்ட் போன்றவற்றை அணியக்கூடாது.

Image Source: pixabay

ஜிம்மில் வெயிட் லிஃப்டிங் ஷூஸ் அணிவது ரெசிஸ்டன்ஸ் பயிற்சி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: pixabay