முகம் பளபளப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்



காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்



வைட்டமின் சி நிறைந்த பெர்ரி பழங்கள்



யோகர்ட் உடன் தேன் கலந்து சாப்பிடலாம்



ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்க உதவும்



அவகோடாவில் ஒமேகா 3 உள்ளது



முட்டை சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும்



கீரைகள் கொலாஜன் உற்பத்தியை தூண்டும்



சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது



கிரீன் டீ சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்