தசைகளுக்கு வலிமை தரும் இயற்கை உணவுகள்!



100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் புரதச்சத்து உள்ளது



சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தசையின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும்



மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி உள்ளது



ஓட்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளது



பசலைக்கீரையில் உள்ள பைட்டோசிடை ஸ்டீராய்டு தசை வளர்ச்சிக்கு உதவும்



அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது தசை வளர்ச்சிக்கு உதவும்



வாழைப்பழம் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக்க உதவும்



பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன



முட்டையில் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து உள்ளது