இறால் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்



இறால் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம், ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் உதவும்



கார்போஹைட்ரேட் இதில் கிடையாது



அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவும்



ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது



ஞாபக சக்தியை பெருக்க செய்யலாம்



மூளை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்



முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்