உடல் எடையை குறைக்க / கட்டுக்குள் வைக்க டயட் திட்டமிடுகிறீர்களா? பரங்கி விதை ஊட்டச்சத்து நிறைந்தது. ஃபைபர் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்கமால் இருக்க உதவும். புரோட்டீன் இருப்பதால் க்ரேவிங் உணர்வை குறைக்கும். நல்ல கொழுப்பு நிறைந்தது. இரத்ததில் சர்க்கரை அளவௌ கட்டுக்குள் வைக்க உதவலாம். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறைந்த கலோரி கொண்டது. எனர்ஜி உடன் இருக்க உதவலாம்.