வெயில் காலத்தில் தலைக்கு மசாஜ் செய்வதன் அவசியம் என்ன?



ஒற்றை தலைவலி ஏற்படாமல் காக்க உதவலாம்



கழுத்து மற்றும் முதுகு வலியை கூட போக்க உதவலாம்



தூக்கமின்மையை போக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்



கவனத்தை அதிகரிக்க உதவலாம்



மன அழுத்தம், மன சோர்வை நீக்கலாம்



உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது



முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்



உடல் சூட்டை தணிக்கும்