முருங்கைக் கீரை நன்மைகள்



தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு முருங்கை கீரையை பயன்படுத்துகின்றன



கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவு முறையில் முருங்கை கீரையை சேர்த்து கொள்ளலாம்



குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தங்களுக்கு சுகப்பிரசவத்திற்கு உதவும்



முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்



இளநரை நீங்கி, முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்



கீரை சூப் காய்ச்சல், கை கால் வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, மார்புச்சளி, தலைவலி ஆகிய ஆரோக்கிய பிரச்சனைகள் நீக்கும்



வயிற்று வலி மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் குணமாக்கும்




ஆரோக்கியம் நிறைந்தது.


இது பொதுவான தகவல் மட்டுமே!