ஹேர் ஸ்பா செய்வதால் ஏற்படும் நன்மைகள்



வரண்ட மற்றும் உதிர்ந்த முடியை மென்மையாகவும் முடி உதிர்வை சரிசெய்யும்



முடியின் வேர்களை மேம்படுத்துகிறது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது



முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்



சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் தூசுக்களை நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்



மந்தமான மற்றும் சேதமடைந்த முடியை புதுபிக்க உதவும்



பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை போல பொடுகு பிரச்சினை குறையலாம்



உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்



ஸ்கால்பில் அதிக எண்ணெய் உற்ப்பத்தியை தடுக்க உதவுகிறது



முடி வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் மன அழுத்தத்தை போக்க உதவும்