ஊறுகாய் போன்ற புளித்த உணவுகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை ஏற்படுத்துகிறது.
புளித்த உணவுகளில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளது. இது குடல் நுண்ணுயிரியை சமநிலைப்படுத்தி சிறந்த செரிமானத்தை ஏற்படுத்துகிறது.
புளித்த உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்குகள் இதில் உள்ளது.
புரதங்கள், தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்து இதில் உள்ளது.
ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை முறையாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் எளிதில் கெட்டுப்போகும்.
புளித்த உணவுகள் சிலருக்கு சமயம் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். செரிமானத்தில் சிக்கலும் உண்டாகலாம்.
சரியான முறையாக புளிக்காத உணவுகள் உடலில் தேவையில்லாத சிரமங்களை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கக்கூடும்.