ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் சியா விதைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கறுப்பு நிறத்தில் காணப்படும் சியா விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது

இது செரிமான அமைப்பை மேம்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

சியா விதைகள் உங்கள் எடை இழப்பில் முக்கிய பங்காற்றுகிறது

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

அது இரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதனை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

சிறந்த பலன்களைப் பெற சியா விதைகளை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் உட்கொள்ள வேண்டும்.

உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் முன் முன் மருத்துவரை அணுகுவது நல்லது

Published by: பேச்சி ஆவுடையப்பன்