சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்துக் கொள்ள இதை பின்பற்றலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/mtnroseherbs

காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொண்டால் நமது தோல் பளபளப்பாக இருக்கும்.

Image Source: pexels

ரசாயன பொருட்கள் தவிர்ப்பது நல்லது

ரசாயனங்கள் கலந்த சரும பராமரிப்பு தயாரிப்பு பொருட்கள் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால், இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.

Image Source: pexels

இயற்கையான மாற்று வழி

ஆயுர்வதே முறையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் பளபளப்பாகவும் வைத்திருக்க இயலும்.

Image Source: pexels

எண்ணெய் மசாஜ்

முகத்திற்கும், உடலுக்கும் தேங்காய் அல்லது எள் எண்ணெய் கொணடு மசாஜ் செய்யவும். வாரத்திற்கு இரு முறை அவ்வாறு செய்வது நல்லது ஆகும்.

Image Source: Canva

மஞ்சள்

மஞ்சள் மிக மிக ஆரோக்கியமானது ஆகும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க இது உதவுகிறது.பெண்களின் சருமத்திற்கு இது பக்கபலம் ஆகும்.

Image Source: Canva

பழங்கள், காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இது சருமத்திற்கு பக்கபலம் ஆகும்.

Image Source: Canva

சுடுதண்ணீரில் எலுமிச்சை சாறு

ஒரு நாளின் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது ஆகும்

Image Source: Canva

சரியான தூக்கம், நிம்மதியான வாழ்வு

ஆரோக்கியமான தூக்கம், மன நிம்மதியின்மை போன்றவை சரும ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும்.

Image Source: Canva