இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்வு பிரச்னை அதிகரிக்கும்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

இப்போதெல்லாம் முடி உதிரும் பிரச்னை அதிகமாகிவிட்டது.

Image Source: Pexels

மக்களின் உணவுப் பழக்கம், அன்றாடப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அதிக முடி உதிர்வதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Image Source: Pexels

மேலும், சில மரபணு பிரச்னைகளும் முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: Pexels

கெட்ட தண்ணீர், நோய்கள் மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதாலும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.

Image Source: Pexels

உங்களுக்குத் தெரியுமா எந்த 5 உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்தல் அதிகரிக்கும் என்று.?

Image Source: Pexels

ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Image Source: Pexels

அதிக இனிப்பு சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: Pexels

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், பாஸ்தா, ரொட்டி போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Image Source: Pexels

வைட்டமின் ஏ உடலுக்கு நல்லது என்றாலும், அதை அதிகமாக உட்கொண்டால் முடி உதிரும்.

Image Source: Pexels

சில பால் சார்ந்த உணவுகளை உட்கொள்வது, உடலில் சீரம் அளவை அதிகரிக்கக்கூடும். இது கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: Pexels