நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மாம்பழத் தோல் டீ!



மாம்பழங்களின் உச்சக்கட்ட சீசன் இது இப்பழத்தை தினசரி உண்பவர் பலர்



தோலைத் தூக்கி எறியாமல் அதில் டீ போட்டு அருந்தினால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம்



கொதிக்கும் நீரில் மாம்பழத் தோல்களை சேர்க்க வேண்டும்



சிறிது நேரம் கழித்து இறக்கி கொஞ்சம் தேன் சேர்த்தால் டீ ரெடி



வீக்கங்களைக் குறைக்கக்கூடிய வைட்டமின் C யும் அதிகம் நிறைந்துள்ளன



இன்சுலின் மேலாண்மையை சிறப்பாகக் கையாளும் திறனும் கொண்டது



நீரிழிவு நோயாளிகளின் உடல் அதிகளவு நீரேற்றம் பெறலாம்



இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்



நீரிழிவு நோயாளிகள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம்