முகத்தில் இருக்கும் பருக்கள்.. இந்த இடத்தில் வந்தால் இதுதான் காரணம்

முகத்தின் ஒவ்வொரு இடத்திலும் பருக்கள் தோன்ற ஒவ்வொரு காரணம் இருக்கிறது

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தாடையின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்

தொடர்ச்சியாக மன அழுத்தம் இருந்தால் மோவாயில் பருக்கள் தோன்றும்

பாக்டீரியா தொற்றுகளின் காரணமாகவும், முகத்தில் அதிக எண்ணெய் உற்பத்தி ஆனாலும் மூக்கில் பருக்கள் தோன்றும்

சரியாக தூங்கவில்லை என்றாலும், கொஞ்ச நேரம் மட்டும் தூங்குவதாலும் நெற்றியில் பருக்கள் தோன்றும்

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், அழுக்கான தலையணை உறைகளின் காரணமாகவும் கன்னத்தில் பருக்கள் தோன்றும்

எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உதட்டின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்