இயற்கை வழியில் கண் பார்வை மேம்படுத்த உதவும் உலர் பழங்கள் உலர் திராட்சை செல் சேதத்திலிருந்து காக்க உதவும் ஆப்ரிகாட்ஸ் வைட்டமின் ஏ சி மற்றும் ஈ உள்ளது பாதாம் ரேட்க்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவும் வால்நட் ஒமேகா 3 கொழும்பு அமிலங்கள் உள்ளன முந்திரி பருப்பு கண் பார்வை மேம்படுத்த உதவும் இவை அனைத்தையும் சுழற்சி முறையில் எடுத்துக்கொள்ளலாம்