60 வயது நீடா அம்பானியின் டையட் சீக்ரெட் பற்றி தெரியுமா?



இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவர் நீடா அம்பானி



இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் ஆரோக்கியமாக காட்சியளிப்பார்



நீடா அம்பானி காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பாராம்



காலையில் காய்கறிகளில் செய்யப்பட்ட சாலட்டை எடுத்துக்கொள்வாராம்



அதன் பின்னர் 2 மணி நேரத்திற்குள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பாராம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார்களாம்



காலை மற்றும் மாலை யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்களாம்



உடல் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம்