சுக பிரசவத்திற்கு உதவும் உணவுகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆரஞ்சு பழத்தில் நார்சத்து அதிகமாக உள்ளது



பால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன



பால் சார்ந்த பொருட்கள் நிச்சயமாக உதவும்



சக்கரை வள்ளி கிழக்கு வைட்டமின்A சத்து அளிக்கிறது



ப்ரோக்கோலி வைட்டமின்கள் மற்றும் நார்சத்து நிறைந்துள்ளன



வாழைப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க உதவும்



பிரசவ நாட்களில் உடலுக்கு புரத சத்து தேவைப்படுகிறது



முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது



கீரை வகைகள் தினசரி சேர்ந்தது கொள்ளவும்