2025 புதிய ஆண்டு பிறக்க போகுது... யாருக்கெல்லாம் வாழ்த்துகள் சொல்லலாம்? நண்பர்கள் -இந்த வருடம் ஒவ்வொரு தருணமும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நண்பர்கள்-புதிய நினைவுகள், முடிவில்லா வேடிக்கையான நிகழ்வுகள் அமையும் குடும்பம்-நல்ல அரோக்கியமான உடல் நலத்தை தந்து,மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். குடும்பம்-அன்பு,அரவணைப்பு என தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம். சக ஊழியர்- ஒன்றாக இணைந்து ஒரு குழுவாக உயர்ந்த சாதனை படைப்போம். சக ஊழியர்-புதிய திட்டங்கள், வளர்ச்சி, மற்றும் தொழில்துறை சார்ந்த வளர்ச்சிகளை அடைவோம் துணைவி-உலகில் உள்ள அனைத்து அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு என அனைத்தும் கிடைக்கும் துணைவி-நாம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் சில அழகான தருணங்களுக்காக காத்திருக்கிறேன் அண்டை வீட்டார்-அன்பு, சிரிப்பு மற்றும் பல நல்ல சுப காரியங்கள் நடக்க வாழ்த்துக்கள். புதிய ஆரம்பம், புதிய பயணம் என சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.