வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆரோக்கியம்

ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

அலுவலகம்

அலுவலகம் என்றால் காலையில் குளித்து முடித்து, ஃபிரஷான ஆடைகளை அணிந்து கிளம்பிவிடுவோம்

கம்ப்யூட்டர்

வீட்டில் இருந்து வேலை என்றாலே அது கம்ப்யூட்டர் தொடர்பான வேலையாகவே இருக்கும்

வீட்டில் இருந்து வேலை

வீட்டில் இருந்து வேலை என்றால் பலர் தூக்கத்தில் இருந்து எழுந்து நேராக கம்ப்யூட்டர் முன் அமர்வார்கள்

புத்துணர்ச்சியோடு

குளித்துவிட்டு, சவுகரியமான ஆடைகளை அணிந்துகொண்டு நமது வேலையை புத்துணர்ச்சியோடு தொடங்கலாம்

வேலைக்கான இடம்

சரியான மேசை, நாற்காலி என்று நம் வேலைக்கான இடத்தை சவுகரியமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்

8 மணி நேரம்

8 மணி நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் போது உடலுக்கு சவுகரியம் மிக முக்கியம்

சாப்பாடு

சாப்பாடு நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும்

பழச்சாறு

பழச்சாறுகள், தண்ணீர் என நீர் ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்

திராட்சை

சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் சி, பி மற்றும் கே ஆகியவை திராட்சையில் உள்ளது