குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?
abp live

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்
உடல் எடை குறைவு
abp live

உடல் எடை குறைவு

குழந்தை வளரும் பருவத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால். அவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு உடல் எடை குறைவு

நோய் எதிர்ப்பு சக்தி
abp live

நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைய தொடங்கும்

பசியின்மை
abp live

பசியின்மை

சத்தான உணவு கிடைக்காமல் இருந்தாலும் நாளடைவில் இவ்வாறான பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

abp live

நொறுக்கு தீனி

நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் குழந்தை பசியின்மைக்கான முக்கிய காரணம்

abp live

உடல் நல பிரச்சனை

உணவை சரியாக பராமரிக்காமல் இருந்தால் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

abp live

சாப்பிட்ட பின்னரே கொடுக்க வேண்டும்

உணவு கொடுக்கும் போது பானங்களை உணவோடு கொடுக்காமல், குழந்தை சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள்

abp live

வகை வகையான உணவு

ஒரே வகையான உணவுகளை செய்து தராமல், தினமும் வகை வகையான உணவுகளை செய்து கொடுக்கலாம்.

abp live

காலை உணவு

குழந்தைகளுக்கு அவசியம் காலை உணவை கட்டாயம் படுத்துங்கள்

abp live

கீரை வகை

உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் சேர்க்கவும்