இந்த இரண்டு எண்ணெயையும் சேர்த்து தடவுங்க.. முடி அருவில் போல் வளரும்! முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான் ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, முடி உதிர்வு ஏற்படுகின்றன தேவையான பொருட்கள் : பாதாம் எண்ணெய்- 4 ஸ்பூன், ஆர்கான் எண்ணெய்- 4 ஸ்பூன் முதலில் ஒரு பாத்திரத்தில் பாதம் எண்ணெயை எடுத்து அதனுடன் ஆர்கான் எண்ணெய் சேர்க்கவும் இந்த கலவையை முடியில் தடவி 2 மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இதை வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் நீங்கள் தலைமுடிக்கு ஏதாவது சிகிச்சை பெற்று வந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின் இதை ட்ரை செய்யலாம்