பளபளப்பான பொலிவான முகம் வேண்டுபவர்களுக்கு.. சில ரகசிய மேக்கப் குறிப்புகள் ஒரு மேக்கப்பை ஆரம்பிக்கும் முன்னர் முகத்தை ஈரப்பத்தில் வைக்க வேண்டும் உங்கள் சருமத்திற்கேற்ற சீரம் உங்கள் முக அழகை மேலும் பொலிவாக மாற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வெடிப்புகளை இவை சரி செய்து விடும் தரமான பொருள்களை உபயோகித்தால் முகம் நீண்ட நாள் இளமையை தக்க வைக்கும் ஈரப்பத்திற்கு பின்னர் முகம் கண்ணாடி போன்ற பளபளப்பை காட்டும் கண்கருவளையம் ஆகியவற்றை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள் உங்கள் சருமத்தை மேலும் ஒளிர (Glowing ) வைக்கும் படி நீங்கள் காம்பாக்ட் பவுடர் பூசலாம் மேக்கப்பை காப்பாற்றும் வேலியாக காம்பேக்ட் பவுடர் செயல்படும் இதிலும் நல்ல தரம் வாய்ந்த SPF உள்ள பவுடராக தேர்ந்தெடுங்கள்