தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை இவானா



கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் அலீனா சாஜி



இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்



அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டூடே படத்தில் நடித்திருந்தார்



பிரதீப் ரங்கநாதன் இயக்கி இயக்கி நடித்திருந்த அப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது



தற்போது இவர் எம்.எஸ்.தோனி தயாரிக்கும் படம் ஒன்றில் நடித்திருக்கிறார்



இவானாவுடன் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரீட் என்று பெயரிடப்பட்டுள்ளது



அப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்



சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது



தற்போது இவானா பதிவிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது