மழை காலத்தில் துவைத்த துணியை காயவைக்க ஈஸி டிப்ஸ்



துணிகளை நன்றாக பிழிந்து காய வைக்கவும்



மின் விசிறி பயன்படுத்தி காய வைக்கலாம்



ஹேர் ட்ரையர் பயன்படுத்தி காய வைக்கலாம்



அயர்ன் செய்து காய வைக்கலாம்



ஈரபதமூட்டி பயன்படுத்தி காய வைக்கலாம்



துணிகளை தனித்தனியாக துவைக்கலாம்



ஆடைகளை பிரித்து காய வைக்கலாம்



துணி ஸ்டாண்டுகளை பயன்படுத்தி காய வைக்கலாம்



வாஷிங் மிஷினில் ட்ரை செய்யலாம்