நீரிழிவு நோயாளிகளே.. இதை கண்டிப்பா பின்பற்றுங்கள்!

உங்கள் இரத்த சர்க்கரை அளவை கணக்கிடுங்கள்

இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தய நீரை காலையில் அருந்தலாம்

காலை உணவை தவிர்காதீர்கள்

பாவகாய் சாறு எடுத்து கொள்ளுங்கள்

தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்

புரத உணவை அளவோடு எடுத்துக்கொள்ளவும்

உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

ஆயில் புல்லிங் பயிற்சி செய்வது அவசியம்

உடலில் புண் ஏற்படாமல் பார்த்து கொள்ளவும்