வளரும் இளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்களும் அதனை எதிர்கொள்ளும் வழிகளும்



இளமை பருவம் என்பது மிகவும் முக்கியமானது. இது அதிக கவனத்துடன் கடக்க வேண்டிய ஒரு பருவமாகும்



இந்த காலத்தில்தான் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு வித மாற்றங்கள் உண்டாகும்



பெற்றோருக்கும் இது ஒரு சவாலான காலகட்டமாகத்தான் இருக்கும்



மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதுதான் மிக முக்கியமான ஒன்று



போதை பழக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்



பாலுறவு பற்றிய சரியான ஒரு புரிதலை இளம் வயதிலேயே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்



தினசரி உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்



எவ்வாறு உணர்வுகளை சரிவர வெளிப்படுத்துவது என்பதை பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும்



முன் வந்த குறிப்புகளை சரியாக பின்பற்ற வேண்டும்