இந்தியாவில் வளர்க்கப்படும் பெட் அனிமல்களில் பூனையும் ஒன்று



பூனை பொசுபொசுவென அழகிய கண்களுடன் சுற்றி வரும்



பெர்சியன் பூனை பெரும்பாலோனோர் விரும்புவார்கள்



வங்காள பூனை சுறுசுறுப்பாக இருக்கும்



சியாமி பூனை ஆசியாவில் பிரபலமான பூனை



மைனே கூன் பூனை பிரமாண்டமாக தெரியும்



இமயமலை பூனைகள் அற்பணிப்புடன் நடந்து கொள்ளும்



அமெரிக்கன் பாப்டெயில் குறுகிய மற்றும் பொசுபொசுப்பாக இருக்கும்



ராக் டோல் பூனைகள் பெரிய உடலமைப்பு கொண்டவை



பாம்பே பூனைகள் புத்திசாலிதனமாக இருக்கும்