தமிழ் சினிமாவில் இசைராஜாங்கம் செய்த வித்வான் டி.எம்.சௌந்தராஜன் 1922ம் ஆண்டு பிறந்த டி.எம்.எஸின் 101வது பிறந்ததினம் இன்று இசைப்பின்னணி இல்லாத சௌராஷ்ட்ரா குடும்பத்தை சேர்ந்தவர் 1950 ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் படத்தில் முதல் பாடலை பாடினார் ராதே நீ என்னை விட்டு போகாதடி டி.எம்.எஸ் குரலில் ஒலித்த முதல் சினிமா பாடல் தமிழில் மட்டும் 11 ஆயிரம் சினிமா பாடல்கள், 3 ஆயிரம் பக்தி பாடல்களை பாடியுள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் பெரும்பாலானவை டி.எம்.எஸ் அடையாளங்கள் தமிழ் சினிமா கண்ட தன்னிகரற்ற பாடகர் டி.எம்.எஸ் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஸ்ருதி விலகி பாடாதவர் மே 5ம் தேதி தனது 91 வயதில் காலமானார்