HBD Nayanthara: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று !

நடிகை நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்

கடந்த ஜூன் 9 ஆம் நாள் இருவரும் கரம் பிடித்தனர்

திருமணம் முடிந்த பின், ஹனிமூன்கள் சென்ற வண்ணம் இருந்து வந்தனர்

இவர்களது திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது

கடந்த அக்டோபர் மாதம் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டதாக அறிவித்தனர்

வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற சிங்கப் பெண், நயன்தாரா!

ஹேப்பி பர்த்டே நயன் !