தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் வாத்தி



சித்தாரா எண்டர்டென்மென்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது



வாத்தி படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்



ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்



சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்



ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது



நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது



தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.



அடுத்த வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது



தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது வாத்தி