Krithi Shetty : கருப்பு சேலையில் க்யூட்டி கிருத்தி ஷெட்டி!



கிருத்தி ஷெட்டி 2003-ல் மும்பையில் பிறந்தார்



உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கிருத்தி ஷெட்டி



கிருத்தியின் தாய்மொழி துளு



கிருத்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்



தற்போது கிருத்தி SIIMA விருதை பெற்றுள்ளார்



மும்பையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார் கிருத்தி



விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் கிருத்தி



தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார் கிருத்தி



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் கிருத்தி