Ajith Shalini: அன்றும் இன்றும் என்றும்...காதல் ஜோடி அஜித் ஷாலினியின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ் !

அஜித் ஷாலினி தம்பதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொண்ட அஜித் ஷாலினி தம்பதி

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இந்த ஜோடி பார்ட்டிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது

சகோதரி ஷாமிலியுடன் நடிகை ஷாலினி

பிரைவேட் பார்ட்டியில் நடிகர் அஜித்குமார்

கோலிவுட்டின் எவெர்க்ரீன் காதல் ஜோடி அஜித் ஷாலினி தான்

எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாமல் பிரைவேட் வாழ்க்கையை வாழ்கின்றனர் இந்த ஜோடி

குழந்தைகளுடன் அஜித் ஷாலினி தம்பதி

மகன் ஆத்விக் உடன் ஷாலினி அஜித்குமார்