'நாட்டாமை' படத்தில் சுட்டி குழந்தையாக அறிமுகமானார் மகேந்திரன் சமீபத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து அசத்தினார் பேபி ஷாலினியை யாருக்குதான் தெரியாது! பல ஹிட் படங்களை தந்த ஷாலினியின் லேட்டஸ்ட் க்ளிக் ஷாலினியின் தங்கை ஷாமிலி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் “அஞ்சலி பாப்பா”-ன் தற்போதைய புகைப்படம் ஹிட்டான ‘காசு’ பாடலுக்கு பிரபு தேவாவுடன் ஆடியிருப்பார் கல்யாணி இப்போது குடும்பத்தினருடன் செட்டிலாகிவிட்டார் உலக நாயகனின் பிள்ளை முகம் கமலின் 60 வருட திரைப்பயணம் இன்னும் தொடர்கிறது