ரிது வர்மா 1990-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 31.



ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர்



பி.டெக் படித்திருக்கிறார்.



பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், ட்ராவல்



தெலுங்கில் வெளியான 'பாட்ஷா' ( Baadshah ) படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகம்



தமிழில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', துருவ நட்சத்திரம்
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்


பிடித்த நடிகர்கள் : தீபிகா படுகோன், ஸ்ரீதேவி



பிடித்த நிறம் : சிவப்பு, மஞ்சள்



பிடித்த இடங்கள்: ஸ்விட்சர்லாந்து, பாரீஸ்



பிடித்த நடிகர்கள்: ஷாருக்கான், மகேஷ்பாபு