சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் டான் பிராட்மென் சராசரி 99.96 ஏ பி டிவில்லியர்ஸ் 31 பந்தில் சதம் (ஒருநாள்) ரோஹித் சர்மா 264 ரன்கள் (ஒருநாள்) முத்தையா முரளிதரன் 1377 விக்கெட்கள் சுனில் நரைன் சூப்பர் ஓவர் மெய்டன் லாரா 400 ரன்கள் (ஒரு இன்னிங்ஸ்) ஜிம் லேக்கர் 19 விக்கெட்ஸ் ( 1 டெஸ்ட்) கிறிஸ் கெய்ல் 22 சதம் (டி 20 போட்டிகள்)